FB ல் தவறுதலாக , அவசரப்பட்டு ஸ்டேடஸ் போட்ட பின் கடும் எதிரவினைகளை பார்த்து மிரண்டபின் போடும் அடுத்த ஸ்டேடஸ் எப்படி இருக்கும் 'தவறாக புரிந்துகொண்டவர்களை (?) பார்த்தால் பாவமாக இறுக்கிறது .... etc etc' உதாரணம், மனுஷ்யபுத்திரனின் சமீபத்திய ஸ்டேடஸ் about விஸ்வரூபம் .
No comments:
Post a Comment