Monday, 18 February 2013

போட்டோகிராபி - 1

பலருக்கும் photography மேல் ஆர்வம் இருக்கும் ஆனால் எங்கு தொடங்குவது என தெரியாது . அவர்களுக்கா இந்த பதிவு .

Instruments Needed


முதலில் உங்கள் Point And Shoot காமெராவை தலையை சுற்றி தூக்கி எறிந்துவிட்டு ஒரு நல்ல DSLR காமெராவை வாங்குங்கள். Camera Body  வாங்கும்ப் போது
பல விஷயங்களை பார்த்து வாங்க வேண்டும் . IMHO ஒரு Basic Body(e.g 650D) is good enough. Because instead of spending more on the Camera
body we can speand on Lenses. Camera Technology will keep changing. But the lense technology will not change
frequently. So investing more on lenses is a wise decision. மேலும் பல lense கலின் விலைகள் Cameara விலையை விட அதிகம்.
A newbie will definitly get easiy confused will the set of available lenses.
So here is my recommendation ..
உங்களிடம் 18-55mm , 250mm,50mm இந்த மூன்றும் இருந்தால் then you are all set as for as the lense collection concerned.
Then ஒரு நல்ல Tripod வாங்கிக்கொள்ளலாம் . Also you need a good Camera bag.



தொடரும் ...



 

1 comment:

  1. என்ன தல தொடரும்னு போட்டுட்டு தொடரலையே ????

    ReplyDelete