Monday, 18 February 2013

போட்டோகிராபி - 1

பலருக்கும் photography மேல் ஆர்வம் இருக்கும் ஆனால் எங்கு தொடங்குவது என தெரியாது . அவர்களுக்கா இந்த பதிவு .

Instruments Needed


முதலில் உங்கள் Point And Shoot காமெராவை தலையை சுற்றி தூக்கி எறிந்துவிட்டு ஒரு நல்ல DSLR காமெராவை வாங்குங்கள். Camera Body  வாங்கும்ப் போது
பல விஷயங்களை பார்த்து வாங்க வேண்டும் . IMHO ஒரு Basic Body(e.g 650D) is good enough. Because instead of spending more on the Camera
body we can speand on Lenses. Camera Technology will keep changing. But the lense technology will not change
frequently. So investing more on lenses is a wise decision. மேலும் பல lense கலின் விலைகள் Cameara விலையை விட அதிகம்.
A newbie will definitly get easiy confused will the set of available lenses.
So here is my recommendation ..
உங்களிடம் 18-55mm , 250mm,50mm இந்த மூன்றும் இருந்தால் then you are all set as for as the lense collection concerned.
Then ஒரு நல்ல Tripod வாங்கிக்கொள்ளலாம் . Also you need a good Camera bag.



தொடரும் ...



 

Sunday, 17 February 2013

Chochi Clicks

Rain is beautiful.

குருவி விமர்சனம்


குருவி ரிலீஸ் ஆன நேரம் நான் மலேசியாவில் இருந்தேன் .படம் பார்த்துவிட்டு நண்பனுக்கு அனுப்பிய மெயில் , ஒரு வரி கூட மாற்றாமல் இங்கே ....

14/05/2008
 to S.Raghu

Hi da,

        I saw kuruvi last weekend.It doesnt look like Darani Film.It is like Perarasu film.If you take everything
        comedy(as we always do in vijay films,espeacially like Madura :) ) then we can enjoy this movie.

        Lots of comedy in this film .For example the first scene..Idont know,will anybody n the world clean the drainage

        with manhole closed (ஹா ஹா ஹா).He will be inside the drainage but the cover is closed.only vijay can
        do this.  from there comedy starts....


        The greatest comedy is the Lift scean.When the lift is dropped from the top.It suddenly goes into a river.

         I dont know will there be a river under the ground any where in india .



         My verdict is "Second Greatest comedy movie ever taken..."  First one is Mascow Heat. ஹா ஹா ஹா

bye


இதில் Moscow Heat என்பது நாங்கள் காசு கொடுத்து DVD வாங்கி ஏமாந்த திராபை படம் . (அப்போதல்லாம் எங்களுக்கு IMDB Rating பாக்கணும்னு தெரியாது :-) )

ஸ்டேடஸ்


FB ல் தவறுதலாக , அவசரப்பட்டு ஸ்டேடஸ் போட்ட பின் கடும் எதிரவினைகளை பார்த்து மிரண்டபின் போடும் அடுத்த ஸ்டேடஸ் எப்படி இருக்கும் 'தவறாக புரிந்துகொண்டவர்களை (?) பார்த்தால் பாவமாக இறுக்கிறது .... etc etc'  உதாரணம், மனுஷ்யபுத்திரனின் சமீபத்திய ஸ்டேடஸ் about விஸ்வரூபம் .

Lets start with some photos .ChoChi Clicks :-)